Are you a member? Register / Login

9 திருடர்கள் – திரை விமர்சனம்

16 September 2015

தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

9-Thirudargal-500x242பெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.

இறுதியில், தனக்கொரு மகன் இருப்பதாகவும், அவன் பெயரில் வங்கியில் ரூ.50 கோடி இருப்பதாகவும், அவன் தற்போது மனநிலை காப்பகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

Share this on social network:

Comment

More News

  • பாயும் புலி – திரை விமர்சனம்

    17 September 2015

    மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

    View More

  • சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

    17 September 2015

    படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

    View More

  • ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

    17 September 2015

    ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

    View More