Are you a member? Register / Login

News in English Cinema தல படத்திற்கு வந்த தலைவலி? வருத்தத்தில் படக்குழுவினர்கள்

04 September 2015

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் கிளைமேக்ஸ் காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது.

தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒன்றினைந்து சில திரையரங்குகளுக்கு எதிராக, தங்கள் எதிர்ப்பை காட்ட அக்டோபர் மாதம் 23ம் தேதியிலிருந்து சில நாட்கள் எந்த படங்களையும் ரிலிஸ் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

அந்த வகையில் அஜித் படம் தீபாவளிக்கு வருவது சந்தேகமே. இதனால், படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this on social network:

Comment

More News

  • பாயும் புலி – திரை விமர்சனம்

    17 September 2015

    மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

    View More

  • சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

    17 September 2015

    படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

    View More

  • ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

    17 September 2015

    ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

    View More