Are you a member? Register / Login

விஜய், அஜித்திற்கு இணையாக வந்த ஜெயம் ரவி

04 September 2015

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலத்தை வைத்திருப்பவர்கள் விஜய்-அஜித். இவர்கள் படங்கள் பற்றி ஏதேனும் சிறிய செய்தி வந்தாலும் டுவிட்டரில் இந்திய அளவில் உடனே ட்ரண்ட் ஆகிவிடும்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து மிருதன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் இன்று வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரண்டானது. இதை கண்ட பலரும் ஜெயம் ரவி கிட்டத்தட்ட முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்து விட்டார் என கூறினர்.

Share this on social network:

Comment

More News

  • பாயும் புலி – திரை விமர்சனம்

    17 September 2015

    மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

    View More

  • சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

    17 September 2015

    படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

    View More

  • ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

    17 September 2015

    ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

    View More