Are you a member? Register / Login

  • பாயும் புலி – திரை விமர்சனம்

    17 September 2015

    மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான்.

    View More

  • சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி

    17 September 2015

    படத்தின் கதையைதான் ரகசியமாக வைத்திருப்பார்கள். கிருமி பட இயக்குனர், தனது படம் திரையிட தேர்வாகியிருக்கும் சர்வதேச திரைப்பட விழா எது என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

    View More

  • ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

    17 September 2015

    ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

    View More

  • 9 திருடர்கள் – திரை விமர்சனம்

    16 September 2015

    தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

    View More

  • அடுத்த சாதனைக்கு தயாராகும் பாகுபலி: சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியிட முடிவு

    16 September 2015

    ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமனா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    View More

  • விஜய், அஜித்திற்கு இணையாக வந்த ஜெயம் ரவி

    04 September 2015

    தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலத்தை வைத்திருப்பவர்கள் விஜய்-அஜித். இவர்கள் படங்கள் பற்றி ஏதேனும் சிறிய செய்தி வந்தாலும் டுவிட்டரில் இந்திய அளவில் உடனே ட்ரண்ட் ஆகிவிடும்.

    View More

  • News in English Cinema தல படத்திற்கு வந்த தலைவலி? வருத்தத்தில் படக்குழுவினர்கள்

    04 September 2015

    அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் கிளைமேக்ஸ் காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது.

    View More

  • பிரபல தயாரிப்பாளரால் ரஜினி மிரட்டப்பட்டாரா? அதிர்ச்சி தகவல்

    04 September 2015

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளார்.

    View More

  • News in English Cinema சிம்புவை பின் தொடர்ந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்

    04 September 2015

    சிம்பு என்றாலே வம்பு என்று கூறுவார்கள். ஆனால், சில காலங்களாக இவரிடம் மிகவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொன்ன நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது என மிகவும் மாறிவிட்டார்.

    View More